கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

img

குடிநீர் பிரச்சனையை தீர்க்க அரசுகளுக்கு அக்கறை இல்லை கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனையை தீர்க்க அரசுகளுக்கு அக்கறை இல்லை என்று கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.